Back
Poem
December 4, 2015
கவிதை
SHARE

"வெட்டப்பட்ட மரங்களை தவிர
இருக்கும் மரங்களும்
ஈரமில்லாமல்
இறந்து போகுமோ என்றெண்ணியதால் தான்
இப்படி பெய்தேன்
ஆனால்
சரஞ்சராமாய் ஜனங்கள்
சாகுமென்று தெரிந்திருந்தால்
சத்தியமாய் பெய்திருக்கமாட்டேன்"
இப்படிக்கு
-மழைமேகம்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...