Back
Poem
December 1, 2015
கவிதை
SHARE

முத்தமிட முகம்
நெருங்கி வந்தாய்
வெக்கத்திலே கொஞ்சம்
தலைகவிழ்ந்தாய்
விரலோடு விரல் கோர்த்து
விழிமூடச் சொன்னாய்
விழி மூடி
விழி திறந்திட
கனவாக கலைந்தே போனாய்...!
(குறிப்பு:இது நானெழுதிய பாடலின் சில வரிகள்)
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...