Back
Poem
August 28, 2016
கவிதை
SHARE

சங்க இலங்கியங்களின்
அத்தனை பக்கங்களையும்
அலசி ஆராய்ந்து விட்டேன்
அவள் அழகுக்கு நிகாராய்
வார்த்தையொன்றும்
வாய்க்கவில்லை.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...