Back
Poem
April 15, 2016
கவிதை
SHARE

அன்பே! உயிரே பிரியேன் உனையென்று
என்னுள் பிரியம் வளர்த்தவனே!-எந்தன்
மணவாள னே!ஈது உன்நினைவில் பாடும்
கணக்கற்று நீளும் கவி.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...