Back

Article

March 16, 2022

கட்டுரை

SHARE

கட்டுரை

ஏதோ இவனுக/இவளுக்கு ளாம் காம உணர்வே இல்லாதத போல, அது எனக்கு மட்டும் தான் இருக்கறத போல.. இப்படி எழுதற இப்படி status வைக்கற இப்படி பொதுவுல கெட்ட வார்த்த பேசுற,ஏன் இப்படி raw வா எழுதுற னு ஆயிரம்
கேள்வி.. ஆயிரம் விமர்சனம், ஆயிரம் கேவலப்பார்வ. அடேய் மயிரானுகளே மற்றும் மயிராளுகளே.. இந்த மயிரானுக்கு தெரிந்ததெல்மாம் "உண்மைக்கு அலங்காரம் தேவ இல்ல."... கூடவே உங்களுக்கு தோதான உண்மைய
மட்டுமே என்னால் எழுத முடியாது. அதே போல உங்களுக்கு தோதான ஒருத்தனாக என்னால நடிக்கவும் முடியாது. அல்லது அது எனக்கு தெரியாது. பிடிக்காது.
அப்பறம்... இங்க சிலர் எப்படி இல்லாத கடவுள - placebo வ போல - நம்பிக்கையின் வழியாக பாக்கிறாங்களோ அப்படி நான் பெண்கள கலையின் வழியாக பாக்றதால எனக்கு எந்த உடலும் ஆபாசமா தெரியறதில்ல. காலங்காலமா
பொண்ண ஆக்கறதுக்கும் ஓக்கறதுக்குமே வச்சு கிட்ட இருந்த பழைய பண்டாட்டு கலாச்சார மனநிலை ல இருந்து பாக்கறதால உங்களுக்கு அப்படி தெரியுது போல. சரி என்ன எழவோ என்னைய நீங்க எப்படி சொல்றதாலயும்
பாக்கறதாலயும் - எனக்கா தப்பு னு தோனாத வர - நான் என்னைய மாத்திக்கக போறதில்ல. ஆனா எதயும் கொஞ்சம் பகுந்தறிஞ்சு பாருங்க. உங்க தீர்மானந்தான் சரி னு நிக்காதீங்க. உண்மைக்குப் பல பக்கங்கள் உண்டு.
அப்பறம், உண்மை தனக்கு பிடிக்காததா இருந்தாலும் சரி தனக்கு எதிராக இருந்தாலும் உண்மைய ஏத்துக்கிட பழகுங்க. கூடவே.. சரி ப்ளேடு வேணாம். மேல சொன்னதுல இருந்து எதாவது புரிஞ்சா பாருங்க. இல்லாட்டி
விடுங்க. எல்லாம் போக போக புரியும். லவ் யூ.
💙🖤❤️

//

இப்படி எழுதறதுனாலே நீ பண்றது சரி னு ஆகிடாது இதனால நீ உன்ன நியாயபடுத்திக்கறியா னு கேட்கிறார் ஒரு தோழர். என்னைய நியாயப்படுத்த வேண்டி எந்த அவசியமும் இல்ல எனக்கு. அப்படியே என்னய நியாயப்படுத்தி
உங்கள சமாதானம் பண்ணி என்னைய சரி யானவனா காமிச்சுக்கறதலாயும் சரி... இல்ல நீங்க என்ன தப்பானவனா நினைக்கறதாலயும் சரி... எனக்கு ஒரு முடியும் ஆக போறதில்ல. ஏன்னா நான் பண்றது தப்பு இல்ல. மற்றும் நான்
எழுதினது என்னைய நியாயப்படுத்திக்கவும் இல்ல.
மாதாந்திர வாராந்திர இதழ்களின் நடுப்பக்கத்துல வந்த/ இன்னும் வந்து கொண்டிருக்கிற கவர்ச்சி நடிகைகளின் படங்கள பார்த்து தடவி ஆர்கசப்பட்டு மைதுனம் பண்ணி கிட்டு திரிஞ்ச கூட்டத்துல கொஞ்சமாவது இப்போ
எளிமயா அந்த படங்கள கடந்து போக பழகி இருக்குனா.. காரணம் கவர்ச்சிங்கறது உடம்புலயும் உடுப்புலயும் இல்லங்கற புரிதலும் மற்றும் பெண்ணுடல் மீது இருக்கிற கற்பு கலாச்சார குப்பைகள் கொஞ்சம் கொஞ்சமா
கட்டுடைக்கப்பட்டுக் கிட்டு வருதுவதுமேயாகும். நிற்க. எந்த விசயத்த கட்டுடைக்க நினைக்கிறமோ அத normalize அல்லது socialize பண்ணனும். ஆற்றை கடக்க ஆறே வழி ங்கறது போல தான். இன்னும் கொஞ்சம் raw வா
சொன்னா காமம் செய்யாமல் காமத்தை கடக்க முடியாது. அப்படி தான் பெண்ணுடல் மீது சுமத்தப்பட்டிருக்கிற கற்பிக்கப்பட்டிருக்கிற உதவாத குப்பைகளைக் கட்டவிழக்க பெண்ணுடலே வழி. இத சொல்ல தான் அந்த பதிவு.
மற்றும் மயிரானு/ளு களே னு போட்டது ஏன்னா தோழ தோழிமார்களே ல இருக்க மார் சிலருக்கு உறுத்தினுச்சாம் அதான் மதிப்புயர்ந்த முக்கியத்துவம் வாய்ந்த, பொத்தி பொத்தி பாதுகாக்கப்படுகிற "மயிர்"
ஆக்கிட்டேன் எல்லோரையும். அது உங்களுக்கு மரியாதை குறைவாக தெரிந்தால் நான் பொறுப்பல்ல. எது எப்படியோ, அறிவுடன் இருக்க முடியலனாலும் பரவாயில்ல. அன்புடன் இருங்கள் போதும். ஐ லவ் யூ. - அன்புடன்
உங்களில் ஒரு மயிரான்
❤️🖤💙

@01/03/2022

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...