Back

Article

December 19, 2021

கட்டுரை

SHARE

கட்டுரை

உங்கள் யாரிடமேனும் தனிமை இருந்தால் கொஞ்சம் கொடுங்கள். நிராதரவாக பார்க்கவே பாவமாய் ஈ தின்னும் அநாதை பிணம் போலிருக்கிற என் தனிமைக்கு துணை வேண்டும். // // வாங்களேன் ஒரு
சிகரெட்டைப் போல வெறுமையின் தீ கங்கில் எரிந்து புகைந்து கொண்டிருக்கும் நம் தனிமையை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டு நண்பராய் ஆகலாம். நீங்கள் விரும்பினால் காதலர்களாகவும். இது
எதற்கும் முதலில் நாம் நம் தனிமையை பகிர்ந்து கொண்டாக வேண்டும். வாருங்கள். - பித்தன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...