Back

Article

May 7, 2021

கட்டுரை

SHARE

கட்டுரை

நண்பன் :- உன்ன பார்த்தா பாவமா இருக்கு மாப்ள.

நான் :- ஏன்டா எனக்கு என்ன நல்லா தானே இருக்கேன்.

நண்பன் :- இல்லடா, தோழிமாரே ங்க, பெண்களே ங்கற.. ஆனா உன் போஸ்ட் ல ஒருத்தி யையும் காணலயே.. அதான் ஆளே இல்லாத கடைல யாருக்கு டீ ஆத்துற னு தான்...

நான் :- 😔

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...