Article
December 19, 2020
கட்டுரை
SHARE

பெண்களுக்கு, அழகை எக்ஸ்ட்ரா ப்ரொஜெக்ட் (extra project) செய்த இயற்கை, திமிரையும் கொஞ்சம் எக்ஸ்ட்ராகவே ப்ரொஜெக்ட் செய்து விட்டது. ரொம்ப மெத்தன போக்குடையவள்கள். நாம் அவள்களைப் பார்க்கிறோம் அதாவது
சைட் (sight) அடிக்கிறோம் என்பது அப்பட்டமாக தெரிந்தாலும் தெரியாததைப் போல் நடிப்பாள்கள். இது போதாதென கடுப்புக் கூந்தலைக் கிளப்புகிற படி அண்ணா /தம்பி என்பாள்கள். அப்போது, ஆசிட் வீசியதைப் போல
உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை எரியும். ஏன் அண்ணா /தம்பி என சொல்லாமல் ப்ரெண்ட் ஆகவோ, பேர் சொல்லியோ, சீனியர் (ஜூனியர்) எனவோ கூப்பிட்டால் குறைந்து விடவாப் போகிறாள்கள். உறவு முறையைத்
தற்காப்பிற்காக உபயோகித்தோடு மட்டுமல்லாமல் சங்கடத்திலும் ஆழ்த்துகிறாள்கள். சரியான எரிச்சலூட்டிகள். எந்த ஒரு உறவும் உதட்டில் இருந்து, தொடங்கக் கூடாது. இதயத்தில் இருந்து, அன்பின் உணர்தலில்
இருந்து தொடங்க வேண்டும். வெறுமனே அண்ணா தம்பி போன்ற உறவுகளைத் தற்காப்பிற்காக உபயோகிப்பதற்கு பதில் @#₹தா @#₹மா என்று கூட கூப்பிட்டு விடுங்கள். பொய்யாக, போலியாக ஒரு பந்தத்தை
உருவாக்காதீர்கள்.
👉 ஒரு பைத்தியக்காரனின் டைரிக் குறிப்புகள்
😔
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...