Back

Article

August 8, 2020

கட்டுரை

SHARE

கட்டுரை

புடவை கட்டி
புகைப்படம் அனுபென்றேன்.
"அம்மா கட்டி விடனுமே
அப்போ தான் அனுப்ப முடியும்" என்கிறாய்.
இப்போதாவது ஒப்புக் கொள்கிறாயா
ஆடை அணிய பழகாத நீ
இன்னும் குழந்தை தானென்பதை.

💙

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...