Back
Article
July 9, 2020
கட்டுரை
SHARE

அன்பு செய்யுங்கள்
அன்பு செய்யுங்கள் என்று
நான் சொல்லக் கேட்டு
உங்களுக்கே அலுத்து போயிருக்கும்
அன்பு செய்ய முடியாவிட்டால் போகிறது
கொஞ்சம் கருணையோடாவது
இருந்து விட்டு போங்களேன்.
- ர. அஜித்குமார்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...