Back
Article
July 9, 2020
கட்டுரை
SHARE

ஓ
காதலி
நீ தான் எத்தனை பாக்கியசாலி
உன்னை இத்தனை தூரம்
இப்படி உருகி உருகி
காதலிக்க
நானென்று ஒருவன் இருக்கிறேன்.
ஆனால் பாரேன்
என் மேல்
கொஞ்சூண்டு பிரியம் காட்ட கூட
யாருமில்லாதவனாய் இருக்கிறேன்.
நான் தான் எத்தனை துரதிர்ஷ்டமானவன்.
- ர. அஜித்குமார்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...