Back

Article

April 23, 2020

கட்டுரை

SHARE

கட்டுரை

ஒன்றும் தெரியாமல்
அல்லது
கண்டது கற்றது எல்லாவையும் மறதியில்
அழிந்து விடுவதில் தான்
எத்தனை நன்மை.

காணுங்கால் எல்லாமும்
பார்வைக்கு புதிதாகத் தோன்றியென்னை
வியப்பிழால்த்தி
கண் விரியச் செய்கின்றன.

💙🖤

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...