Back
Article
April 11, 2020
கட்டுரை
SHARE

போறேன் என்று சொல்லுவாய்
ம் என்று சொன்னால்
போகவா என்று
குழைந்துடைந்த குரலில் கேட்டு
பாவமாய் குழந்தை போல்
முகம் வாடி நிற்பாய்.
சகி..
நீ வளர்ந்த குழந்தையடி.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...