Back
Article
July 17, 2019
கட்டுரை
SHARE

நீயிருந்து
நீங்கிய
நேற்றிலிருந்து விடுபடத் தான் நினைக்கிறேன்.
நீயே சொல் சகி
காற்றை மறுத்து
உயிர் வாழ்தல் சாத்தியப்படுமா?
ஆமாம் சகி
நீயென்பதென் சுவாசக் காற்று.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...