Back
Article
June 6, 2019
கட்டுரை
SHARE

நீயற்று வாழ முடியாமல் எல்லாம் இல்லை.
நேரத்துக்கு உண்டு உறங்கவும் முடியும்.
இருந்தும்
உன் நினைவில் உழன்றழுது
உண்ணாமல் உறங்கமால்
பட்டினி கிடப்பதில்
அம்மனுக்கு நோன்பிருக்கிற
பக்தனின் ஆனந்த துயர் எனக்கு.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...