Back
Article
April 27, 2019
கட்டுரை
SHARE

யாரோ பருகி விட்டு
வைத்த தேநீர் கோப்பையின்
அடி ஆழத்தில்
எஞ்சி நிற்கும்
தேநீர் துளிகளாய்
எப்போதும் உனக்கான அன்பு
எனக்குள் இருக்கும்.
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...