Back
Article
February 27, 2019
கட்டுரை
SHARE

உண்டெனச் சொல்வார்
உண்டு இல்லை.
இல்லையெனச் சொல்வார்
இல்லாமல் இல்லை..
உண்டும் இல்லையும்
என்றேனும் ஓர் நாள் இல்லை ஆகும்..
கண்டு நான் சொன்னேன்
காண்பது உன் பாடு..
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...