Back
Article
February 20, 2019
கட்டுரை
SHARE

மூக்குத்தி அணிந்திருந்த அவள் முகத்தில்
சாந்தமும்
சௌந்தர்யமும் பரிபூரணமாய் குடி கொண்டிருந்ததோடல்லாமல்
தன்னை பார்க்கிறவர்களின் பார்வையை
தன் முகத்தின் மீதே நிலை நிறுத்தி வைக்கிற படியான
ஏதோ ஒரு வசியமும் இருந்தது.
❤️
@hospital nurse
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...