Back

Article

September 13, 2018

கட்டுரை

SHARE

கட்டுரை

❣️ முன்வந்து விழுந்திருக்கும்
பின்னாத நெடுங் கூந்தல்
❣️ எண்ணாத ஆசையெல்லாம்
தூண்டுகிற அடி உதடு
❣️ பண்ணாத வித்தை எல்லாம்
பண்ணுகின்ற இரு விழிகள்
❣️ உடம்பில் மின்னலை பாய்ச்சுகிற
கழுத்தோர பெரு வனப்பு
❣️ இடை மீது கையமர்த்திய
மிடுக்கான தோரணை
இவையாவும்
கண்ணுக்கு விருந்தெனினும்
என் எண்ணத்தில் நிலைத்ததெல்லாம்
❣️ உன் குறும்பான செய்கைகளும்
குயில் போன்ற குரலும் தானடி
என் குழந்தை குமரியே.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...