Back
Article
December 21, 2015
கட்டுரை
SHARE

சொல்லியிருக்க வேண்டியது தானடி
ராத்திரி நான் உறங்கிய பின்
ரகசியமாய் முத்தமிட்டதை;
இப்போது பார்
உன் உதட்டு இனிப்பு
என் உதட்டில் இருந்தை
எப்படியோ தெரிந்து
கொண்ட எறும்புகள்
என் உதடு கடித்து
காயம் செய்து விட்டன...!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...