Back

Article

June 9, 2018

கட்டுரை

SHARE

கட்டுரை

காய்க்குள்ளும் ரசமுண்டு - உன்னில்
எந்நோய்க்குமே மருந்துண்டு..
வாய்க்கு ருசியான
பலகாரம் பல உண்டு..
தாய்க்கு நிகரான
தண்மையும் தான் உண்டு
பாய்க்கு வாடி நீ
உன் போல் பெறுவோம் பெண்ணிரண்டு.

❣️❣️❣️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...