Back

Article

January 18, 2018

கட்டுரை

SHARE

கட்டுரை

வாய்ப்புகள் வாய்க்கும் வரை
வாய் திறந்து காத்திருந்து
கெண்டை மீன்
கண்டவுன்
டக்கென கொத்தும் கொக்கென

யோக்கியன் போல் நடந்திருந்து
நாளும் பொழுதும் வாய்த்த உடன்
கவ்வி கொள்ளும்

#அயோக்கியன்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...