Back

Article

January 8, 2018

கட்டுரை

SHARE

கட்டுரை

❣️திருமுகத் தரிசனம்
ஒருமுறை
தருவாய்.
❣️மறுமுறை காண்கையில்
சிறு இதழ்
திறவாய்.
❣️கருவறை தெய்வமே
கரம் தொழ
வருவாய்.
❣️நெருங்கிட நெகிழ்ந்திட
பருகிடு
ஒருவாய்.
❣️ஒருவருள் ஒருவர்
உருகிட
மெதுவாய்
❣️பிறக்கட்டும் காதல்
இருவர்க்கும்
பொதுவாய்.
❣️இனிக்குமே வாழ்க்கை
இன்பத்தில்
ருதுவாய்.
❣️இப்போது சொல்லடி
உனக்கு நான் இருப்பது
எதுவாய்?

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...