Back

Article

November 21, 2017

கட்டுரை

SHARE

கட்டுரை

ரத்தம் வேண்டி நிற்கும் உன்
ராட்சத கவிதைகளென்னை
மொத்தமாய் பித்தாக்கி
வார்த்தை கோடரிகளால் வலிக்கவும்
நெஞ்சில் ரத்தம் வழியவும் தாக்கி
நெருங்கி வா வென
அழைக்கிறதே
அன்பே அன்பே
❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...