Back

Article

December 18, 2016

கட்டுரை

SHARE

கட்டுரை

துகில் மறை
முகில் மார்பென்னை
மூர்க்க மாக்குகிறது.

அனுமதி பெற்ற பின்னும்
அமைதி ஏனென்று என்னை
அவசரசமாக்குகிறது
பாலூறிய திராட்சை விழிகள் .

தீண்ட வா???
தின்னவா???

என்
அளவுகடந்த
ஆண்மைக்கு
உன் பெண்மை
போதிய தீனிதானா???

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...