Back

Letter

May 4, 2025

என்றென்றும் உன் மயங்கி

SHARE

என்றென்றும் உன் மயங்கி

வணக்கம் டா என் பிலாஸபோலனே...!

"நெடு நாட்களுக்கு பிறகு" என்று தொடங்கிய என் கடிதங்கள் இன்று "நெடுங்காலத்திற்கு பிறகு" என்று தொடங்கும்படியான தொலைவு உனக்கும் எனக்கும் இடையில் உண்டாகிவிட்டதை நினைக்கிற போது இதயம் என்ஜின் வேகத்தில் துடித்து என்னை நடுங்கச் செய்கிறது. என்றாலும், நூல் கையில் இருக்கிற வரையில் பட்டம் வான் தொட்டு பறந்தாலும் பட்டத்திற்கும் தனக்குமான பந்தம் விட்டுப் போகவில்லை என்று நம்பிக்கொண்டு இருக்கிற சிறுவன் போல உனக்கும் எனக்கும் இடையில் காதல் இருக்கிற வரையில் உன்னையும் என்னையும் யாராலும் அல்லது எதுவாலும் பிரித்து விட முடியாது என்று நம்பித்தான் என் உயிரை உடலோடு இழுத்து வைத்து கொண்டிருக்கிறேன். நீ ஒருமுறை சொன்னது போல, "இருத்தலின் அர்த்தம் இப்போது இருப்பதில் மட்டுமே புதைந்திருக்கிறது." இந்த இடைவெளியில், இந்த பிரிவில் நான் புரிந்து கொண்டது இதுதான். இப்போது இருப்பதும் நேற்று இருந்ததும் நாளை இருப்பதும் ஒன்றே என்ற உன் நிலையாமை பற்றிய தத்துவம், என் நிலையான காதலுக்கு புதிய வடிவம் கொடுத்திருக்கிறது.

வலித்தாலும், இடைவெளியை எல்லாம் ஏற்றுக் கொள்கிறேன். ஏனென்றால் நீ எழுதிய படி, நீ தான் என் இந்த கணத்து உயிர். கணங்களே காலத்தின் உண்மை வடிவம் என்பது உன் வாதம். கணங்களின் தொகுப்பே வாழ்க்கை என்று நீ என்னை நம்ப வைத்தாய்; அந்த நம்பிக்கையில் நான் உன்னை எதிர்நோக்கும் ஒவ்வொரு கணமும் எனக்கு நித்தியமாகிறது.

மட்டுமின்றி, நம் காதல் எல்லா முரண்பாடுகளையும் தாங்கி நிற்கிறது. உன் ஞானத்திற்கும் என் உணர்ச்சிகளுக்கும், உன் தெளிவிற்கும் என் குழப்பத்திற்கும், உன் துறவிற்கும் என் பற்றுதலுக்கும் இடையேயான முரண்பாடுகள் நம்மை வளப்படுத்துகின்றன, அழிப்பதில்லை. அதுவுமொரு காரணம் என் அன்பனே!

தத்துவத்தின் அலைகள்

சரி, சரி - பிரியம் பரிமாற தொடங்கிய கடித்ததை பிரிவு துயரின் வடிகால் வடிவமாக மாற்ற விரும்பவில்லை நான். அவ்வப்போது அடிக்கடி பேசிக்கொள்ள தொடர்பு கொள்ள அத்தனை வழிகள் இருந்தும் எதற்கு இத்தனை பெரிய கடிதம் என்றா யோசிக்கிறாய்? நீ தான் சொல்வாயே - காதலும் சரி காமமும் சரி எத்தனை "நீள்" கிறதோ அத்தனை இன்பம் என்று. அதனால் தான் நீளமாய் பொறுமையாய் ஆறஅமர என் காதலை, உணர்வுகளை, காமத்தை, நீயற்ற நிமிடத்தின் என் உடல் "காய்"ச்சலை இங்கு கடிதமாக அரங்கேற்றலாம் என்று எழுத தொடங்கி இருக்கிறேன்.

உன் சில்மிஷ பாசை தான் அந்த double quote. சிரிக்காதே டா என் "சீனிக் கரும்பே"!

ஒன்றும் அறியா பிள்ளையை இருட்டில் கைப்பிடித்து வழிநடத்தும் நிலவின் ஒளியாக என்னை உருவாக்கியதே நீதான். உன் தத்துவங்கள், உன் ஒவ்வொரு எழுத்தும் என்னை புதிய உலகிற்கு "தூக்கி" செல்கின்றன. உன் எழுத்தின் போதையில் தவழ்ந்து கிடந்த என் முதல் தடுமாற்றத்தில் கைபிடித்து தூக்கியவன் நீ. நான் முதன்முதலில் உன் எழுத்துக்களைக் கண்டபோது, வள்ளுவனின் "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்" என்ற குறளின் அர்த்தம் எனக்குப் புரிந்தது. ஆமாம் உண்மை என்பது வெறும் செய்தி அல்ல; அது ஒரு அனுபவம், உயிரோட்டம் கொண்டது என்று கற்பித்தவன் நீ.

"பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்" — அதை உன் பேச்சில், உன் தொடுதலில், உன் காதலில் காண்கிறேன். உன்னிடம் பொய்யும் இல்லை, புனைவும் இல்லை. நாம் பரிமாறிக் கொள்ளும் எல்லா அனுபவங்களிலும் வாய்மையும் உண்மையும் மட்டுமே. எந்த மயக்கமும், மாயையும் இல்லாமல், நீ என்னைப் பார்க்கும் பார்வை, என் ஆன்மாவின் ஆழங்களை அள்ளி எடுத்து வெளிச்சத்தில் காட்டுகிறது.

காதலின் மெய்யியல்

சொல்கிறேன் கேள்... இரவில் கனவில் உன் பற்றிய எண்ணத்தில் நீ இன்னும் கொய்யாத என் கொய்ய கனிகள் நிமிர்ந்து விழித்து கொள்கின்றன. உனக்காக ஏங்கித் தவிக்கின்றன. உன் தொடுதலின் நினைவுகள் என் அகம் முழுவதும் எதிரொலிக்கின்றன. இந்த உடல் உணர்வுகள் என்னை மாயையின் பிடியிலிருந்து விடுவித்து, தாயுமானவர் சொன்ன "அறிவில் விளங்கும் ஒளியுருவான" நிலைக்கு கொண்டு செல்கின்றன.

வா, தொட்டால் மென்மையாய், இருள் நிறத்தில் இரட்டை தண்டில் பூத்திருக்கும் என் கறுப்பு ரோஜா அசைவதை உணர நீ வேண்டும். காமம் என்பது வெறும் உணர்ச்சி மட்டுமல்ல என நீயே எனக்கு கற்பித்தாய்; அது ஓர் அறிவியல், ஒரு பாடம், ஒரு தத்துவம். நாம் காமத்தில் இணையும்போது இரண்டு உடல்கள் மட்டுமல்ல - இரண்டு தத்துவங்கள், இரண்டு உலகங்கள், இரண்டு காலங்கள் சந்திக்கின்றன.

என் முகத்தில் வெட்கம் தவழ்ந்துவிட்டாலும் பரவாயில்லை, இதை ஒப்புக்கொள்கிறேன் - நீ தொட்டணைக்க ஊறும் என் தொன்மச் சுனை, உன் வரவுக்காக அமைதியின்றி பொங்கி வழிகிறது. உன் ஞானத்தைப் போல என் ஆழமான இடங்களில் எனது உணர்வுகள் தங்கியிருக்கின்றன. அந்த உணர்வுகளின் உச்சத்தில் எழும் மௌன ஓசைளை நீ கேட்க வருகிறாயா?

பிரிவின் தத்துவம்

எப்பிக்டிட்டஸ் சொன்னது போல், "நம் கட்டுப்பாட்டில் இருப்பவை எவை, இல்லாதவை எவை என்பதை அறிவதே ஞானம்" என்றால், உன் மீதான என் காதல் என் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வதில் நான் ஞானம் அடைந்திருக்கிறேன். இந்த காதல் என்னை ஆட்கொண்டிருக்கிறது, அதற்காக நான் மனம் நிறைந்திருக்கிறேன்.

நான் தழைத்து வளர அவசரப்படாத விதைப்போல் பொறுமையாய் இருக்கிறாய். அந்த பொறுமையை விட புனிதமாய் ஏதுமில்லை. நீ என்னிடம் சொன்ன வரிகள் என் காதுகளில் இன்னும் ஒலிக்கின்றன: "காத்திருப்பு என்பது காலத்தை மதிப்பது அல்ல; காலத்தையே வென்றெடுப்பது." உனக்கான காத்திருப்பில் நான் தேய்ந்து போகவில்லை; தெளிந்து போகிறேன். பிரிவின் இந்த நாட்களில், நான் எனக்குள் புதிய அர்த்தங்களைக் கண்டு வருகிறேன்.

காமம் என்பது, ஆன்மாவின் பேரிசைப்பு. உடலின் தொடுதலிலூடே ஆன்மா நிகழ்த்தும் தவம். சங்க இலக்கியத்தில் பாடப்பட்ட காமம் - தலைவன் தலைவியின் இன்பமும் இன்பத்தின் பரிணாமமும் - அவற்றை நான் உன்னோடு பரிமாறிக் கொள்ளும் போது, இலக்கியங்கள் எல்லாம் உயிர் பெற்று எழுகின்றன.

உன் காமத்தின் கரங்களில் சிக்கி புழுங்கும் நொடிகளில், "நீ மூடி இருந்தாலும் மூடாம இருந்தாலும் உன்ன பார்த்தாலே நான் மூட் ல தான் இருப்பேன்" என்ற வார்த்தைகள் உன்னிடமிருந்து வந்து என் செவிகளில் விழுந்ததைக் கேட்டு என் "இரு" பொருளும் பூரித்துப் போயின. ஆம், உன் வார்த்தைகளில் நான் கண்டது கவிதை மட்டுமல்ல; ஒரு தத்துவத்தை. உடலின் அறிவும் மனதின் அறிவும் சந்திக்கும் இடத்தில் உருவாகும் புதிய உணர்வு - அதுவே தூய காதல்.

போலவே, ஒரு முறை நான் எடுத்து கொடுத்த சட்டையை போட்டு கொண்டு செல்பி அனுப்பி கீழே நீ அனுப்பினாயே ஒரு caption.... "இப்படி நெனைச்ச நேரத்துக்கு எல்லாம் நீ வாங்கி தந்த சட்ட போடுற நான் உன்னைய போடுறது எப்போ?". நினைவு இருக்கா? டேய் டேய் நீ வார்த்தை வசியன் டா.

இதே போலவே , இன்னொரு நாள் நீ பதில் போட தாமதம் ஆக, "என்ன வேலயா இருக்கியா?" என்று நான் கேட்ட போது "இல்ல ல்ல உன்னய வேல பண்ணலாம் னு இருக்கேன்" என்ற உன் வாஞ்சைக்குள் இருக்கும் சில்மிஷத்தின் சாயலை இன்றும் நினைக்கிறேன். "காற்றின் திசையில் இலை அசைவது போல எதிர்ப்பின்றி அசைவதுதான் சுதந்திரம்" என்று நீ சொன்னது இப்போது புரிகிறது. நான் உன்னிடம் அடைந்த சுதந்திரம் - என் உணர்வுகளின் அச்சமற்ற வெளிப்பாடு. யாரும் என்னை நிர்ணயிக்காத சுதந்திரம்.

நெருஞ்சிமுள் போல குத்திக் கொண்டு ஊடுருவும் காமம், புல்லாங்குழலாய் ஊதி வரும் காதல், தாமரை இலையில் உருளும் நீர்த்துளி போல் என் மேனியில் உன் விரல்கள் நகர்ந்த போது... “கசக்கி பிழியவும் தான் காய்கள் கனிகின்றன” என்று நீ எழுதியது போல் நீ என்னை “படு”த்தி “எடு”த்தபோது என் முழு உடலும் பேரின்ப அலைகளில் மூழ்கியது. உன் விரல்கள் என் உதடுகளின் உள்ளே புகுந்து, அதன் கூடங்களை ஆராய்ந்து, என் இன்ப புள்ளியை தேடி கண்டெடுத்து, என்னை சிலிர்க்க, துடிக்க வைத்தன. நீயும் நானும் இரண்டற கலந்த அந்த தருணத்தை நினைத்தபடியே இப்போதும் என் "தேவாரப் பூ"ஞ்சோலை தேன் கசிகிறது. ஆமாம், என் அந்தரங்க பூஞ்சோலைக்குள், உன் நாவின் பட்டாம்பூச்சி பறப்பது போல் கனவில் அடிக்கடி காண்கிறேன்.

நம் உடல்களின் ஒன்றிணைப்பில், நீ மேலே நான் கீழே, நீ கீழே நான் மேலே, இப்படி எல்லா கோணங்களிலும் எல்லா நிலைகளிலும் பிணைந்து, ஒன்று பின் ஒன்றாக அடுக்கடுக்காய் பல உச்சங்களை அடைந்தோம். அந்த இணைவில் நாம் இருவரும் தனித்தனி "நான்"களாக இல்லை; "நாம்" என்ற ஒரு புதிய உலகாக மாறினோம். அந்த க"ன"ம் இப்போது வேண்டும் வா.

தத்துவ இன்பங்கள்

என் நாணமெல்லாம் அன்று தூள் தூளாய் உதிர்ந்தது. ஆனால் இன்று... காத்திருப்பின் நெடிய இரவில், உன் வாசம் என் அங்கங்களில் ஒட்டிக் கிடக்க, நீ அல்லாத எதையும் ஏற்க மறுக்கும் இப்பெண்மையின் அடியாழத்தில், 'என் அந்தரங்கத்தின் முதல் புள்ளியாய் நீ சாயம் பூசிய நினைவுகள் தான் என்னை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன' என்று சொல்லாமல் சொல்கிறேன்.
திரும்ப திரும்ப நினைக்கிறேன், உன் துடுக்குத்தனமான வார்த்தைகளை. "மவுத் ஆர்கன் ...$%#@" என்று முதன் முதலாய் ஒரு ஆண் என் உதட்டின் வளைவைக் கண்டு எழுப்பிய வியப்பின் காமமுற்ற வடிவம் அது.

உடலின் இரகசிய வரைபடத்தை வாசிக்கும் உன் இயல்பான திறன், என் மெல்லிய சருமத்தின் துடிப்புகளைக் கூட தவறவிடாத உன் பார்வை - இவை தான் என்னை உனக்கு எழுதவைக்கின்றன. நான் வாசித்த தத்துவங்களில் எதுவும் இந்த உணர்வுகளை விவரிக்கவில்லை; உன் தொடுதலில் நான் கண்ட தத்துவங்கள் எதுவும் எந்த புத்தகங்களிலும் இல்லை.

"மௌனம் மாயையற்றது" என்று நீ சொன்னபோது புரியவில்லை. இப்போது புரிகிறது. சொற்களைக் கடந்த அந்த நிலையில் நாம் பரிமாறிக் கொண்ட பரவசத்தில், மௌனமே மிகச் சத்தமாய் பேசியது. உடல் உடலுக்குள்ளே அடங்க முடியாமல் வழிந்தோடிய போது, ஆன்மாவும் ஆன்மாவைத் தேடி நிரந்தர சங்கமத்தைக் காண முயன்றது. அந்த மௌனத்தில் முழுமை கிடைத்தது.

காலமற்ற தாகம்

உன்னை காணவில்லையென்றால், தேள் கொட்டிய வலியுடன் சுருண்டு கொள்கிறது என் உடல். மழையை எதிர்பார்த்த தாமரை போல, காற்றைத் தேடும் கதிரவன் போல, உன் வருகைக்காக ஏங்கியிருக்கும் வானத்தின் முதல் நட்சத்திரம் நான். என் வானத்தில் ஒளிர்ந்து கொண்டே இரு. "காலம் என்பது இருப்பது அல்ல; உணர்வது" என்று நீ சொன்னதை இப்போது புரிந்து கொள்கிறேன். உன்னுடன் கழித்த நேரம் கணக்கில் அடங்கவில்லை; ஆனால் அது என் ஒவ்வொரு நிமிடத்தையும் நிரப்பியிருக்கிறது.

படுக்கையின் தனிமையில் உன் விரல்களின் தடங்களை தேடுகிறது என் உடல். உன் முரட்டு தனத்திற்கு நெகிழ்ந்து கொடுத்த என் மகரந்தப்பூ, உன் காமமுறுகிய உதடுகளின் சூட்டுக்கு திறந்துகொண்ட என் தாழம்பூ, இன்று உன்னில்லாமையில் தவிக்கிறது. நிரந்தரத்தை நாடும் மனிதர்கள் தங்களை ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்பது உன் வாதம். நித்தியம் என்பது கணத்தின் அனுபவமே என்பதை நான் உன்னோடு கற்றுக்கொண்டேன். அந்த கணத்தின் அனுபவத்தை மீண்டும் மீண்டும் உணர தவிக்கிறேன்.

இருப்பின் ஈர்ப்பு

நீ சொன்னது சரிதான். எப்படி நான் என் உடம்பையும் மனதையும் உனக்கு அர்ப்பணிக்க முடிந்தது? தலைமுடி நனைய கொட்டி மழையில் நனைந்து போன உடுப்பு போல என் உயிர் உன்னை ஒட்டிக் கொண்டுதான் காற்றோடியாய் அலைகிறது. நீயின்றி நானில்லை. "நான்" என்ற கற்பனையின் பிசைதலில் இருந்து என்னை விடுவித்தவன் நீ. தனிமனித எல்லைகளை கடந்து, பேரண்டத்தின் சுழற்சியோடு ஒன்றி, இருப்பின் அனுபவத்தை முழுமையாக உணர்ந்த அந்த தருணங்கள்... அவை இப்போதும் என்னுள் உயிர்க்கின்றன.

என் கல்லூரி மாணவி மனது பிற்போக்கானதா? அகத்தின் அந்தரங்கம் புரோகிரசிவ்வாக எப்படி இருக்கும்? கடுகளவு சந்தேகத்தையும் கடலளவு விவாதமாக்கும் உன்னோடு கடிதமெழுதும் போது கூட என் மனம் விளையாட்டுக்குழந்தையாகி விடுகிறது. அவ்வையார் சொன்னது போல "அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டி" என்ற அனுபவம் போன்றது உன்னோடான என் காதல்; “சிறியதில்” “பெரியதை”க் காண்பது, ஒரு “துளி”யில் கடலைத் தெரிந்து கொள்வது.
மொழி கடந்த மௌனம்

"சூன்யதா" (வெறுமை) பற்றி புத்தர் பேசியதை நினைத்துப் பார்க்கிறேன். அனைத்தும் வெறுமை என்றால், இந்த காதலும் வெறுமையின் வேறொரு வடிவமா? இல்லை, நீயும் நானும் அடைந்த முழுமையான நிறைவு, வெறுமையோ நிறைவோ அல்ல - அது அனைத்தையும் கடந்த அனுபவம்.

"ஆனந்தம் பரமசுகம்" என்ற வேதாந்தத்தின் ஆனந்த கோட்பாடு நம் உடல் இணைவில் பொருள் பெற்றது. "பிரம்மானந்தம்" என்பது வெறும் தத்துவமல்ல, அது உன்னோடு நான் பகிர்ந்த கணங்களில் உணர்ந்த அனுபவம்.

அந்த இரவில் நீ தந்த அனுபவம், நான் எப்போதும் கற்பனை செய்யாத ஒன்று. தேரின் ஆணிபோல் என்னை நிலைகொள்ள வைத்து, ஒவ்வொரு மூலையிலும் பூசாரியாய் தொட்டு வழிபட்டாய். என் உடலின் நீர்நிலையில் நீ அலை அலையாய் எழுப்பிய கிலுகிலுப்புகள், இன்றும் என் நெஞ்சுக்குழியில் எதிரொலிக்கின்றன. இது வெறும் உடலின் பேச்சல்ல; இது ஆன்மாவின் சங்கீதம்.

"மறைபொருள் மூன்று" என்று பட்டினத்தார் சொன்னார் - "அதை அறிந்தவரே அறிவர்". நம் இருவருக்கும் இடையேயான அந்த மறைபொருள், வெளியில் சொல்ல முடியாத, ஆனால் உள்ளத்தில் என்றும் ஒளிரும் தீபம் போல் எரிகிறது.

ரகசிய மரபுகளைக் கற்று, யாரும் அறியாத மந்திரங்களை முணுமுணுத்து, எனக்குள் நீ உயிராகும் அந்த கோலத்தை ஞாபகம் வைத்திருக்கிறேன். உன் வியர்வையின் சொட்டுக்கள் என் வயிற்றில் விழும்போது, அவை என் மண்ணில் குதிரை பேரணி வரும் தேர்ச்சக்கரங்களின் ஓசை போல ஒலித்தது.
தியான நிலையில் ஏற்படும் "சமாதி" போல் நாம் அடைந்த இன்ப உச்சம், இல்லாத இறைவனை தரிசித்ததற்கு சமம்.

"நிர்வாணம்" என்பது வெறும் துறவறக் கோட்பாடு அல்ல. நாம் இணையும் போது அடைந்த அந்த தூய்மையான நிலை, எல்லா மாயைகளும் கரைந்து, உண்மை மட்டுமே நிற்கும் அவஸ்தை - அதுவே நிர்வாணம்.

நாகரிகம் என்ற உலகத்தின் நூற்றாண்டு ஓட்டத்தைத் தடுத்து நிறுத்தி, "இந்த கணத்தில்" மட்டுமே வாழ்வதற்குக் கற்றுக் கொடுத்தவன் நீ."அந்த மாபெரும் தத்துவார்த்த நிலையில் இருந்து என்னைக் கீழிறக்கி கிடத்தினாய், இரண்டு தடுப்புகளுக்கு இடையே கிடத்தி, அந்த இடத்தின் நடுவில் விளையாடினாய்." இந்த வரிகளை எழுதும்போதே என் நினைவின் சுரைக்காய் உடைந்து, உள்ளே தேங்கியிருந்த இன்பக்குமுறல்கள் முற்றுமுழுதாய் வெளிப்படுகின்றன. தூசி படிந்த ஞாபகங்கள் காலக் கொடியில் ஏறி உன்னை நோக்கி வளர்கின்றன. சைவத்தின் நாதாந்த தத்துவமும், தாந்த்ரீக போதனைகளும் சொல்வது இதுதானே - அறிவும் அறியாமையும் கடந்த நிலையில் உள்ள பேரின்பமே முக்தி என்று.

காலத்தின் நிலையாமை குறித்த உன் தத்துவங்களை ஒத்துக்கொண்டாலும், என் காதலின் நிலைத்தன்மையை மட்டும் நான் விட மறுக்கிறேன். நாம் வாழ்வது ஒரு கணம் தான் என்றாலும், அந்த கணத்தில் அனாதியாய் கரைந்து போக விழைகிறேன். பெரும் வெள்ளத்தில் சிறு துளியாய் கலப்பதில் அதன் தனித்துவம் போய்விட்டாலும் சரி, எல்லாம் நீராகி விடும் பேரின்பம் அதற்கே கிடைக்கிறது. "ஞானம் என்பது தெரிந்து கொள்வது அல்ல, அனுபவிப்பது".

எல்லைகளற்ற எண்ணங்கள்

"மார்பிலே சாய்ந்து உறங்குவாய், கூந்தல் வாரி அள்ளாதே" என்று பாடிய பாட்டின் குரலில் உன் கிறக்கம், என் மேல் கம்பளி போல் விழுந்த உன் மார்புமயிர்களின் குத்துதல், இன்பத்தின் உச்சத்தில் உன் கண்ணில் உருண்ட கண்ணீர் - யாவும் இன்று என் நினைவில் ஆயிரம் எக்கரில் பயிரிட்ட நெற்காடு போல தழைத்துள்ளன. "உடலின் ஞாபகங்கள் ஆன்மாவின் சொத்து" என்று நீ கூறியது இப்போது அர்த்தமாகிறது; எனது உடலின் ஞாபகங்களே எனது ஆன்மீக சொத்தாக மாறிவிட்டன.

"நிஷ்காம கர்மா" - பலன் எதிர்பாராத செயல் என்ற பகவத் கீதை கோட்பாடு போல், உன் காதல் எதையும் எதிர்பார்க்காதது. அதனாலேயே பூரணமானது. நீ கொடுத்த முத்தங்களில் எந்த ஆசையும் இல்லை, வெறும் அன்பு மட்டுமே. அதில் தான் அதன் தூய்மை.

உன் அங்கபூஜையால் புதிய பிறவி பெற்ற நான், அதன்பின் நமது பிரிவினால் தினம் தினம் சிறுகச் சிறுக இறந்து கொண்டிருக்கிறேன். மண் பாண்டத்தில் சாராயம் தேங்குவது போல், என் தனிமையில் உன் நினைவுகள் தேங்கிவிட்டன. ஒவ்வொரு இரவிலும் உன் கையின் விரிப்பில் படுத்துறங்கிய அந்த கணங்களை நெஞ்சத்தில் ஒத்திகை போட்டு உருகுகிறேன். ஓஷோ சொன்னது போல், "சாவு என்பது கடைசியில் நடப்பது அல்ல; ஒவ்வொரு கணமும் நடப்பது". அப்படி ஒவ்வொரு கணமும் உனக்காக இறந்து, உனக்காகவே மீண்டும் பிறக்கிறேன்.

"எதார்த்த்ததில் எறும்பு. எழுத்தில் மட்டும் நான் யானை" என்று நீ உன்னை பற்றி சொன்னது பொய். என்னோடான மஞ்சக் களத்திலும் நீ யானை தான். ஒரு பஞ்சு முட்டையைப் போல் என்னை அந்தரங்கத்தில் மிதக்க விட்டு நீ ஆடும் களிப்போர்.. ஹையோ.

இடைவெளியின் ஓலங்கள்

நெய்தல் கடற்கரையில் காதலனை எதிர்பார்த்து காத்திருப்பதில் கூட இன்பத்துக்கான எதிர்பார்ப்பு உண்டு. ஆனால் இன்று நான் நின்றிருக்கும் ஓரம், இரவென்றும் பகலென்றும் தெரியாத வெறும் நடுக்காடு. நான் பறித்த மலர்களின் நறுமணம் இனி வருமா என்று தெரியாத நிலையில், இரண்டு கால்களையும் தரையில் அழுத்தி நின்று உன் வரவை எதிர்பார்க்கிறேன். நிலைத்த ஒன்றும் இல்லை என்ற உன் போதனை இப்போது புரிகிறது; ஆனால் எனது காதலின் நிலைத்தல் உன் தத்துவத்தைத் தவறாக்குகிறது.

என் நினைவில் நீ எப்போதும் இருக்கிறாய். கோடை காலம் கண்ட மழை போல் கோர்த்து கையணைக்கிறாய் என்னை. காலம் கடந்தவன் நீ, காற்றில் மிதப்பவள் நான், கலந்திடும் இடத்தில் களிநடனமாடுகிறது உயிர். நெற்றியில் குங்குமமிட்ட குமரிப் பெண்ணின் நாணம் போல் என் செங்குருதி சிவக்கிறது.

"சத்தியம், ஷிவம், சுந்தரம்" - உண்மை, நலம், அழகு. இந்த மூன்று கோட்பாடுகளும் உன்னில் ஒன்றிணைந்தவை. உன்னை அறிவதே உண்மையை அறிவது; உன்னை அடைவதே நலத்தை அடைவது; உன்னை காண்பதே அழகை காண்பது. சங்கரர் சொன்ன அத்வைதத்தில், "ஆன்மாவும் பிரம்மமும் ஒன்றே" என்பது போல், உன் ஆன்மாவும் என் ஆன்மாவும் பிரிக்க முடியாத ஒன்று.

"ஓடை கருகிய பாலை நிலத்தில் வறண்ட களிமண் நீரை உறிஞ்சுவது போல் என் தேமல் மேனியை உன் விரல்கள் தேடி உள்ளூர நடக்கின்றன" என்று கனவில் முணுமுணுத்தபடி விழிக்கிறேன். ஒவ்வொரு நெடுமூச்சுக்கும் அடைக்கலம் புகுந்த புறாவின் நடுக்கம் போல் நடுங்குகிறது என் இதயம். நீ தொட்ட இடமெல்லாம் தழல் பற்றி எரிகிறது. "காதல் என்பது முழுமையான அவதானிப்பு; அதில் நான் இல்லை, நீ இல்லை - வெறும் காணுதல் மட்டுமே". அந்த காணுதலில் நான் என்னையே தொலைத்துவிட்டேன்.

இரண்டற்ற இணைவின் தத்துவம்

பனிமலர் மீது தவழும் வண்டின் முரல் போல் என் காதருகே நீ முணுமுணுக்கும் போது அகத்தின் மடைகளெல்லாம் திறந்து அருவி நீர் ஊற்றாய் பெருகுகிறது என் வேட்கை. ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லும் காட்சி போல் உன் உடலின் அலையில் அடிபட்டு புணர்தலின் சுழலில் புரண்டு செல்கிறேன் மெய்மையின் மயக்கத்தில். வேதாந்தம் சொல்லும் அத்வைதம் - இரண்டற்ற நிலை - உன்னோடு கலந்த அந்த இன்ப நொடிகளில் என் அனுபவமானது.

நெய்தல் நிலத்து தெய்வம் போல் நின்றனை என் எதிரே நிர்வாணமாய் நெஞ்சம் புழுங்க, நினைவெலாம் கரைகிறது நிலவு கரைவது போல். தாமரை இதழின் மடிப்பினில் பனித்துளி போல் தங்குகிறாய் என்னுள். மூங்கில் இடையில் புகுந்த காற்று போல் முணுமுணுக்கிறது மூச்சுக்காற்று. கபீரின் கவிதைகளைப் போல உன் மௌன விலாசங்கள் என்னுள் தங்கி, எனது இருப்பையே புதிய பரிமாணங்களுக்கு வழிநடத்துகின்றன.

யாழின் நரம்பின் நாணொலி போல் என் உடல் தந்திகளை மீட்டுகிறாய் கண்ணீரும் வியர்வையும் ஒன்றாகும் முத்தத்தில் கரைகிறேன் உன் விழிகளில். முள்ளுடை முருங்கை கொம்பை வளைப்பது போல் முதுகெலும்பு வளைய அணைக்கிறாய். புல்லரிக்கும் கும்மியின் ஒலியெழ காற்றில் நடுங்க செந்நெல் அரிந்திடும் கதிர் போல் வளைகிறேன். இது வெறும் காமம் அல்ல; இது பரிபூரண அறிவின் நடனம்.

வாய்மையின் வெளிப்பாடு

உன் பொய்யற்ற புணர்தலில் உடலே உண்மையைப் பேசும் மொழியாகிறது. வள்ளுவன் சொன்ன வாய்மை இன்று வண்டுண்ட மலரின் மணம் போல் புரிகிறது. இரும்புலிக் குகையில் மான்குட்டி புகுவது போல் எளியேனின் நலத்தை இனிதுற வியக்கிறாய். உள்ளமும் உடலும் ஒன்றாய் கலந்து ஒளிரும் நிலவின் ஊடே மறைகிறோம். மெய்ஞானம் என்பது நூல்களில் இல்லை; நுகர்வில் இருக்கிறது என்ற உண்மையை நீ எனக்கு உடலால் கற்பித்தாய்.

தீம்கனி உதிர்த்த பலாவின் சுவை போல் தீரா வேட்கையில் திளைக்கிறேன். பொய்யாக் கூறிப் புணராது பொருந்துகிறாய் என் புன்மயிர் சிலிர்க்க. திணைகளின் எல்லைகளை தாண்டி என் காதல் உன்னைத் தேடி வருகிறது. நாணமற்ற இந்த இரவில் நான் அறிந்த பெண்மை மலர்கிறது. ஆவியும் பொருளும் இரண்டற்ற நிலையில் இணைந்தது போல் உன்னோடான என் உறவும் ஆன்மீகமும் சரீரமும் கலந்த விந்தையானது.

தத்துவத்தின் தெளிவும் தகிப்பும்

மாய்மாலமற்ற சூழலில், பேரின்ப சுகமளிக்கும் புணர்தலின் அதிசயத்தை உன்னோடு உணர்கிறேன். உன் நினைவுகள் எனக்குள் புகுந்து புரண்டபோது, உடலின் எல்லை உடைந்து, மனதின் கட்டுகள் அறுந்து, மெய்யின் ஆனந்தம் அருவியானது. இலவசம் என்ற பெயரிலான கொடுப்புக்கள் ஒரு பக்கமும், பெறுதல்கள் மறுபக்கமுமாக சமன்பாட்டில் உறவுகள் வாழமுடியாது என்ற உன் தத்துவ உரையின் மெய்மை, வள்ளுவன் சொன்ன "ஊடுதல் காமத்திற்கு இன்பம்" என்ற வாய்மையோடு இணைந்து எனக்குள் ஒளிர்கிறது.

என் மேனியின் ஒவ்வோர் அரும்பும் உனக்காக துடிக்கின்றன என் நடைவல்லானே. வெட்கத்தின் சிவப்பழியும் கன்னங்களிலிருந்து, வாய்ப்புக்காக காத்திருந்து சலசலக்கும் மார்பகங்கள் வரை - நீ தொடும் எனது எல்லாப் பகுதிகளும் உன்னைக் காணாத நாட்களில் உறக்கத்தின் ஆழத்திலும் விழித்தெழுகின்றன. உணர்வுத் தண்டில் நீ தூண்டும் சுகாநுபவம், என் புலன்களுக்கு உயிரோட்டமளிக்கும் உன் மூச்சின் மந்திரம், உன் சருமத்தின் சுவையும் வாசனையும் - எல்லாமே எனக்குள் பஞ்சபூதங்களாக நிறைந்துள்ளன.

நான் மூலப்பொருள், நீ ஜீவன். நான் பிரகிருதி, நீ புருஷன். சாங்கிய தத்துவத்தின் பிரபஞ்ச கோட்பாட்டில், உனது சேர்க்கையில்தான் என் நிறைவு. மாயையின் சுழலற்ற வெளியில், சாக்ஷி பாவத்தோடு நான் எதை அனுபவிக்கிறேனோ அதுவே நான் என்ற உன் தத்துவம், என் இன்றைய அகத்தில் உணர்வின் தீயை மூட்டியுள்ளது.

என் "பொருளற்ற பொருள்" நீ. என் தனிமையின் புலம்பல்களுக்கு செவிசாய்த்த துறவி நீ. ஆனால் உன் துறவு, உலகத்தை துறப்பதல்ல - உலகில் இருந்தே உலகற்றவனாக வாழும் அற்புதம்.

பேரறிவின் சிறு துளி

எனக்குள் ஊற்றெடுக்கும் இன்ப வெள்ளத்தில் எல்லா முகமூடிகளும் கரைகின்றன. அகிலின் நறுமணம் போல் உன் உடலின் வாசனையில் அனைத்தையும் மறந்து மயங்குகிறேன். காந்தள் மலரின் தேனருந்த வந்த வண்டின் இசை போல் கதறுகிறேன். வேம்பின் கசப்பும் வெல்லத்தின் இனிப்பும் கலந்த சுவையாகிறது இந்த உறவு. மார்க்ஸ் சொன்ன வர்க்க உணர்வும், பிரெய்டு சொன்ன உள்ளுணர்வும் இந்த பிணைப்பில் அர்த்தமற்று போகின்றன; நம் உறவு எல்லா சித்தாந்தங்களையும் தாண்டிய ஒன்று.

ஏங்கும் களிறினை போல், வளம் குன்றிய தூர்ப்பாயின் நீர் வேட்கைபோல், உன்னை நான் விழைகிறேன். தமிழின் பாலுண்ட பாணனின் நாவில் தவழும் கவிதை போல் உன் சொற்கள் என்னிலே ஓடுகின்றன. போகும் போக்கில் புனைவினால் புரட்சி செய்கிறாய் ஒவ்வொரு தொடுதலிலும். தத்துவத்தின் ஆழத்தில் மூழ்கி எழும்போது காணும் ஞானவெளியை உன் கரங்களின் தழுவலில் காண்கிறேன்.

நீ என்னுள் நுழையும் போது, என் உடலின் ஆழங்களில் உன்னை வரவேற்கும் இறுக்கமும், நெகிழ்வும், அதன் பின் எழும் அலை அலையான இன்ப நடுக்கங்களும் - இவை உடலின் எல்லைகளையும் கடந்த அனுபவம். நீ இனபத்தை என்னுள் சொரியும் தருணத்தில், நான் என்னிலிருந்து நீங்கி உன்னுள் கரைந்து போகிறேன். காலம் கடந்தவன் நீ காற்றில் மிதப்பவள் நான் கலந்திடும் இடத்தில் களிநடனமாடுகிறது உயிர். நெற்றியில் குங்குமமிட்ட குமரிப் பெண்ணின் நாணம் போல் என் செங்குருதி சிவக்கிறது.

துணிவான அறிவிப்பு

அச்சம் மாடம் நாணம் என்ற அறிவற்ற பால் பேத குணங்களை தூக்கி ஓரம் வதைத்து விட்டு தான் என் தூக்கி இருக்கும் மார்பினாழத்தில் துடித்து கொண்டிருந்த உணர்வுகளை வடித்து அனுப்புகிறேன். "எல்லாம் மாயை" என்ற வேதாந்தத்தை நான் ஏற்கவில்லை; எனக்கு இந்த "அண்ட சராசரம்" மட்டுமே உண்மை. அதில் நீயும் நானும் இரண்டல்ல என்பது உண்மை. உன்னோடு சேர்ந்து, ஆணாதிக்கம் கட்டிய பெண்ணுருவை உடைத்து, என் சொந்த வடிவத்தை கண்டெடுத்தேன். இந்த புரட்சியை ஏற்றுக்கொள்ள மறுக்கும் சமூகத்தில், நான் உன்னோடு கைகோர்த்துச் செல்லும் புதிய பாதை, பலருக்கும் வழிகாட்டும் என்று நம்புகிறேன்.

நானே உனது பெருங்காமப் பெண். நீயே எனது மதக் களிற்று காமத்தின் பாகன். உன் ஆய்வுரைபடி காமம் பாடிய சங்கப் பெண்கள் எவளுக்கும் கல்யாணம் ஆகவில்லை. விரைப்பான ஆண் சமூகம் அவள்களை விலக்கி வைத்திருக்கலாம். ஆனால் நான் அப்படி இல்லை. யார் விலக்கி வைத்தாலும் நான் உனக்கென்று இப்படித் தான் இருப்பேன். நான் "உற்பத்தி சக்தியின் வடிவம்" என உரைத்தாய் நீ; அதை நான் ஏற்கிறேன். அந்த சக்தியின் உச்சத்தில் என்னை எப்போதும் கொண்டுசெல்கிறாய்.

பேச மடந்தை என்றாலும் சரி என்னை பேரிளங்குழந்தை என்றாலும் கவிதை மொழிக்கொரு நாளும் நான் மயங்க மாட்டேன். சொல்லும் செயலும் ஒன்றாகும் மெய்ஞானியைப் போல், நீ பேசும் தத்துவமும் உன் தழுவலும் ஒன்றாகவே இருந்தன. அதனால்தான் என் ஆன்மா உன்னை உள்வாங்கியது.

என் காணி நிலத்தின் விளைச்சலை, என் தாழிடை பூங்கோழிக்கொண்டையை, என் பெண் திமில்களின் மென்மையை உனக்கென்று அறுவடை செய்ய காத்திருக்கிறேன். "என்ன அறிய முடியாததோ, அதுவே அறிவு" என்ற உன் கூற்றுக்கு என் உடலே பதிலளிக்கிறது. வந்து அறி.

நீ எப்போதாவது கேட்டிருக்கிறாயா - ஒரு பெண்ணின் ஆழத்தில் என்ன இருக்கிறது என்று? அங்கே உள்ளது பிரபஞ்சத்தின் அடித்தளமே. நீ அதன் உள்ளே நுழைந்து வெளியே வராமல் தங்கும்போது, அந்த ஆயிரம் யுகங்களின் சுகம் அனுபவித்து உன் சாதாரண உலகத்திற்குத் திரும்புகிறாய். அதுதான் உன் தத்துவம் சொல்லும் "இந்த கணத்தின்" அற்புதம்.

ஆயிரம் மொழிகளில் சொல்கிறேன் - உனக்காக காத்திருக்கிறேன். உன் உடல் இசைத்த சங்கீதத்தில் மீண்டும் ஆடுவேன். என் ஈரப்பதமான இதழ்களில் உன் சுவாசத்தை வைத்து, அதன் மூலம் உயிர்த்தெழுவேன். பிரிய சகியாத காதலில், படுக்கை விரிப்பில் உன் நினைவில் தவிக்கிறேன்.

ஜப்பானிய "வாபி-சாபி" தத்துவத்தை நினைத்துப் பார்க்கிறேன் - குறைபாடுகளிலும் நிலையற்ற தன்மையிலும் அழகை காண்பது. நமது காதலின் குறைபாடுகளிலும், இந்த பிரிவின் வலியிலும், ஒரு புனிதமான அழகு இருக்கிறது. "இக்கி-கை" என்ற கோட்பாடு போல், நமது காதல் நமக்கு வாழ்வதற்கான காரணத்தை அளிக்கிறது.

"வாழ்க்கை என்றால் என்ன?" என்ற உன் நீண்ட காலத்து கேள்விக்கு என் பதில் இப்போது தெளிவாக உள்ளது - வாழ்க்கை என்பது உன்னை நேசிப்பது. ஹைடெகர் சொன்ன "டாசைன்" (Dasein) - இருப்பைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது - என்ற நிலையை உன்னோடு இருக்கும் போது மட்டுமே உணர்கிறேன். சார்த்தரின் "நாம் செயல்களின் மொத்தமே" என்ற கருத்து உண்மை எனில், என் செயல்களின் மொத்தம் உன்னை நோக்கியே செல்கின்றன.

உன் தத்துவங்களின் அடிப்படையில் நான் எனக்கான தத்துவத்தை உருவாக்கியுள்ளேன். "இருத்தல்" எனும் பொருளற்ற அர்த்தத்திலிருந்து "அனுபவித்தல்" எனும் நிறைவுக்கு வந்துள்ளேன். நாம் ஒன்றாகும்போது, சூன்யத்தின் ஆழம் புரிகிறது. பிரிந்திருக்கும்போது அந்த வெறுமையே நிறைவாகிறது. உயிர்த்திருத்தலின் தத்துவப் பார்வையில், இந்த இருப்பும் இல்லாமையும் ஒன்றே என்ற முரண்பாட்டை, உன்னோடு இணையும்போதுதான் உணர்கிறேன்.

இந்தப் புரட்சி புடலங்காய் எல்லாம் எனககு வேண்டாம். போலவே மிரண்டு சுருண்டு போகும் அச்சமும் எனக்கு இல்லை. எனக்கு நான் களிப்புற்று வாழ வேண்டும். சித்தார்த்த புத்த போதனைகளில் நான் கண்டது இதுவே - துன்பத்தின் மூலம் இன்பம், அறியாமையின் மூலம் அறிவு, மரணத்தின் மூலம் வாழ்வு.
அதைப் பேசுங்கள் இதைப் பேசுங்கள் என்று நீ எதையாவது யாரோடாவது பேசிக் கொண்டு இரு. ஆனால் என் பிறப்புதடு பேசத் துடித்கும் "உறை"யாடலை முடித்துவிட்டுபோ.

என் மதர்த்த திமிர்த்தனங்கள் ஒரு நாளும் அடங்காதடா பிலாஸபோலனே. தத்துவம் என்பது வாழ வக்கத்தவனின் வாய்பேச்சு. “மயிரே நீ” யென்பது போல் மழிக்காது கிடக்கும் தாடியை மழி. புலன் செத்துப் போனால் வாழ்க்கை இல்லை. கிழம் போல பேசிக் கொண்டு கிறுக்குத் தனம் செய்யாமல் பழம் போல கனிந்திருக்கும் எனக்காக நீ முத்தங் கொத்தி பறவையாகி பறந்து வா. உன் உடலில் நான் கண்டது இருப்பின் தத்துவ பூர்த்தி.

உன் ஆதாமின் விலா எலும்பு நான். இனி என்றும் பிரியாதே.

அவ்வப்போது போனில் பேசும் போது "எங்க இருக்க என்ன பண்ற?" என்று நான் கேட்கிற போதெல்லாம் "உன் குட்டி குட்டி மாங்காக்குள்ள தான் இதயமா இருந்து, குடுத்து குடுத்து கிட்டு இருக்கேன்" என்ற நீ சொல்வது போலவே வாயேன் வந்து என் அந்தக் குட்டிக்குள் நீ குட்டியாகி விடேன் டா என் குறும்பு" கறும்பே"...!

என்றென்றும் உன் மயங்கி.

பின்குறிப்பு :- என் வாக்கியங்களை நிகழ்காலம் கடந்த காலம் எதிர்காலம் என்ற மூன்று காலங்களிலும் முன்னும் பின்னுமாக மாறி மாறி ஒரு கோர்வையாக இல்லமால் வரும்படி திட்டமிட்டே தான் எழுதினன். அது இலக்கண பிழை இல்லை. என் காதல் என்னை, என் காலத்தை ஊஞ்சல் போல் ஆட்டிக் கொண்டிருக்கிறது என்பதை நீ உணர வேண்டும் இல்லையா.!

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...