Back
Poem
January 11, 2023
உனதின்மை
SHARE

பெருங்காடெரித்து விடும்
சிறு பொறி
உனதின்மை.
செத்து வீழ்ந்த
யானையின்
கனத்த ஆகிருதி யை
வெற்று கூடாக்கி நகரும் புழுக்கள்
உன் நினைவு. .
,
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...