Back
Poem
October 21, 2015
ஆணவம் அழியாட்டும்
SHARE

நாணேறா அம்(பு ) என்றும்
காணாது பகைவன் இரத்தம்
நானென்ற ஆணவம் அழியாவிட்டால்
முடியாது மூண்ட யுத்தம்
உண்டாகும் நோய்களே இந்த
உலகினை செய்யும் சுத்தம்:ஆக
வேண்டாமே இனியும் யுத்தம்
வேண்டுமா இதோஎன் பேனா ரத்தம்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...