Back

Philosophy

October 22, 2022

fade out

SHARE

fade out

இந்தப் போட்டோவ போல... வாழ்க்கை ல எல்லாமே ஒரு நாள் fade out / out of focus ஆகத் தான் செய்யும். மத்தவங்க லைப் ல இருந்து நாமளும். நம்ம லைப் ல இருந்து மத்தவங்களும்.. போலவே
வாழ்க்கை ல வர உறவு பிரிவு துக்கம் வலி வேதனை எல்லாமுமே..so எதுக்காகவும் அதிகமா ஆடவும் செய்யக் கூடாது. எதுக்காகவும் அதிகமா வாடவும் செய்யக்கூடாது. ஏன்னா எல்லாமே ஒரு நாள்
fade out ஆகிடும். ❤️🖤💙 [ பி. கு :- புகைப்படத்தைக் குறித்த "ஆசம், லவ்லி, லவ் யூ, இதய மற்றும் முத்த ஸ்மைலி" போன்ற கமெண்டுகள் தோழர்களிடமிருந்தென்றால்
அன்புடனும் - தோழிகளிடம் இருந்தென்றால் காதலுடனும் வரவேற்கப்படுகின்றன 🙈]

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...