Back

Philosophy

October 5, 2022

தத்துவம்

SHARE

தத்துவம்

எத்தனை முறை காதல் வயப்பட்டு
எவ்வளவு காதலிக்கப்பட்டு
அத்தனைக் காதலும் முறிவுற்று
மீளொண்ணா வலிபட்டாலும்
தீரவே மாட்டேன் என்கிறது கண்மணி
இந்தக் காதல் போதை.

  • பித்தன்

#மீள்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...