Back
Philosophy
July 11, 2022
தத்துவம்
SHARE

துயரத்திலிருந்து
தூர விலகாத
என் தோழனே.
அள்ளிப் பருகு.
அழுது புலம்பு.
கண்ணீர் விட்டு கரை.
கத்தியாய் இறங்கும் துயரத்தை
உள் வாங்கி காயமுறு.
ஆறாவது அறிவிலில்லை.
ஞானம்
ஆறாத துயரிலிருக்கிறது.
,
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...