Back
Philosophy
April 1, 2022
தத்துவம்
SHARE

வந்த வழிக்கு ஆசைப்பட்டு வந்ததே தெரியாமல் போவது தானே வாழ்வு. // என்ன வாழ்க்க புண்ட டா இது னு புலம்புன நண்பன் கிட்ட ரெண்டு புண்டைக்கு நடுபட்டது தான் வாழ்க்க ன்னேன்
கடுப்பு புண்டைல இருக்கும் போது தத்துவப்புண்ட பேசாத னு எத்தன தடவ சொல்றது னு தலையில அடிக்குறான் கிறுக்குப் புண்ட. // பெண்ணே வாழ்வின் முதலும் முடிவும் நடுவும் கூட. // வாழ
வழியே இல்லாத வாழ்வுக்குள் எந்த வழி வந்தேமோ அந்த வழி தேடி தானே அத்தனை பேரும் அலைந்தோடிக் கொண்டிருக்கிறோம்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...