Back

Philosophy

March 16, 2022

தத்துவம்

SHARE

தத்துவம்

சிலர்
யாரோவாய் இருந்து
எல்லாமுமாகி
பின்பு யாரோவாகவே
ஆகி விடுகிறார்கள்.

இடையில்
நம் உலகமும்
நாமும் தான்
எதுவாகவும் இல்லாமல்
எதுவுமே இல்லாமல்
சூன்யமாய் போய் விடுகிறோம்.

,

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...