Back

Philosophy

April 6, 2020

தத்துவம்

SHARE

தத்துவம்

சகி
எனக்கே என்னைக் காட்டி
நேர் கீழாய்
கூம்பிக் குழிந்து
போதை நிரம்பி நிற்கும்
இந்தக் கோப்பைக்கு
நேர் மட்டமாய் நீண்ட
உன் முலையின்
உஷ்ணம்.

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...