Back

Philosophy

April 23, 2019

தத்துவம்

SHARE

தத்துவம்

தினமும் நான்
நேற்றிலிருந்து
இன்றைக்கு வந்து விட வேண்டுமென
முயன்று கொண்டு தானிருக்கிறேன்.
ஆனால்
இன்று வரை
இன்றைக்கு வந்து சேர்ந்த பாடில்லை நான்.

😔😔😔

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...