Philosophy
February 24, 2019
தத்துவம்
SHARE

என் மீது பிரியமும் அக்கறையும் உள்ள யாரேனும் இருந்தால்
என் இலக்கிய பசிக்கு தீனியாக ஏதேனும் புத்தக(ங்க)ம்(ளை) வாங்கி...
"அஜித்குமார்,
த/பெ பொ. ரங்கப்பன்,
மேட்டுப்பளையூர் (கிராமம்),
கருங்கல்லூர்( அஞ்சல்)
கொளத்தூர் வழி,
மேட்டூர் வட்டம்
சேலம் மாவட்டம் -636303 ."
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
பட்டியல் 1
1)கடலுக்கு அப்பால் - ப. சிங்காரம்
2)பச்சைக் கனவு- லா. ச. ரா
3) ஏழாவது உலகம் - ஜெயமோகன்
4)கோபல்ல கிராமம் - கி. ராஜநாராயணன்
5)புலிநகக்கொன்றை - பி.ஏ.கிருஷ்ணன்
6)கொங்குதேர் வாழ்க்கை (பாகம் - 1, 2)
7)தாகூரின் கிதாஞ்சலி
8) புத்தரும் அவர் தம்மமும் – அம்பேத்கர்
9)தவிர்க்கப்பட்டவர்கள் - பாஷாசிங் ❤️
10) மெய்ப்பொய்கை - ncbh பதிப்பகம்
11)அடி, மரப்பசு - தி. ஜானகிராமன்
12)பிராயச்சித்தம் - லா. ச. ரா
13) ஜெயகாந்தன் புத்தகங்கள்- (சில நேரங்களில் சில மனிதர்கள், கோகிலா என்ன செய்து விட்டாள், கங்கை எங்கே போகிறாள் தவிர)
14) தண்ணீர் தண்ணீர் - அசோக மித்திரன்
15)உடைந்த குடை - தாக் ஸூல்ஸ்தாத் (தமிழில் ஜி. குப்புசாமி)
16)பிரசாதம் - சுந்தர ராமசாமி
17)புயலிலே ஒரு தோணி - ப. சிங்காரம்
18)தாகங் கொண்ட மீனொன்று- ரூமி
19)ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது - ஜெயகாந்தன்
20)மூன்றாம் உலகப்போர் - வைரமுத்து
21) தோட்டியின் மகன் - தகழி சிவசங்கரப்பிள்ளை (தமிழில் சுந்தர ராமசாமி)
23)உடையார் (ஆறு பாகங்கள்) - பாலகுமாரன்.
24) தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் - மாரி செல்வராஜ் .
25)எங்கே போகிறோம் நாம் - தமிழருவி மணியன்.
26)தீராக் கடல்
27)எழுதிச் செல்லும் கரங்கள் ஆத்மார்த்தி
28)கடலும் கிழவனும்
29)வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
30)மதிலுகள் – வைக்கம் முகம்மது பஷீர் (நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பு.)
31)ஞானக் கூத்தன் கவிதைகள்❤️
32)கல்மரம்
33)யாருக்கு யார் எழுதுவது? - இளையராஜா
34) ஓ பக்கங்கள் - ஞானி
35) தெருவோரக் குறிப்புகள் - பாமரன்
36) குமரி நில நீட்சி - சு.கி.ஜெயகரன்
37) சுபமங்களா நேர்காணல்கள் - கோமல் 38) சுவாமிநாதன் & இளையபாரதி
கொங்குதேர் வாழ்க்கை (பாகம் - 1, 1அ, 2)
39) கவிதை மழை - கலைஞர் மு.கருணாநிதி
40) அவதார புருஷன் - வாலி
41) பாண்டவர் பூமி - வாலி
42) கிருஷ்ண விஜயம் - வாலி
43) காமக்கடும்புனல் - மகுடேஸ்வரன்
44) தேவதைகள் பெருந்தேவிகள் மோகினிப்பிசாசுகள் - விக்ரமாதித்யன்
45) அகி - முகுந்த் நாகராஜன்
46) கருவறை வாசனை - கனிமொழி
47) துப்பறியும் சாம்பு - தேவன்
48) வால்கள் - ராஜேந்திர குமார்
49) புத்துயிர்ப்பு - லியோ டால்ஸ்டாய்
தமிழ் மொழிபெயர்ப்பு- ரா.கிருஷ்ணய்யா
50) சித்தார்த்தா - ஹெர்மன் ஹெஸ்ஸே
மொழிபெயர்ப்பு - திரிலோக சீத்தாராம்
51) ஆளுமைகள் விமர்சனங்கள் - சுந்தர ராமசாமி
52) இவை என் உரைகள் - சுந்தர ராமசாமி
53) நினைவோடை - சுந்தர ராமசாமி
54) அங்க இப்ப என்ன நேரம் - அ. முத்துலிங்கம்
55) கோணல் பக்கங்கள் - சாரு நிவேதிதா
56)இலக்கிய முன்னோடிகள் வரிசை - ஜெயமோகன்
57)சு.ரா. நினைவின் நதியில் - ஜெயமோகன்
58)சங்கச்சித்திரங்கள் - ஜெயமோகன்
59)கர்ப்ப நிலம் - குணா கவியழகன் - அகல் பதிப்பகம்
60)எங்கிருந்து தொடங்குவது - அ.வெண்ணிலா - அகநி பதிப்பகம்
61)தேசாந்திரி - எஸ்.ராமகிருஷ்ணன்
62)கேள்விக்குறி - எஸ்.ராமகிருஷ்ணன்
63)மகிழ்ச்சியான பன்றிக்குட்டி - வெய்யில்
64)மண்ணில் தெரியுது வானம் -ந.சிதம்பர சுப்பிரமணியம்
65)கல் முதலை ஆமைகள் - கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் - க்ரியா பதிப்பகம்
66)கங்கணம் - பெருமாள்முருகன்
67)தேரோடும் வீதி - நீல.பத்மநாபன்
68)குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி
69)யாமம் - எஸ்.ராமகிருஷ்ணன்
70)மீனின் சிறகுகள் - தஞ்சை பிரகாஷ்
71)உள்ளேயிருந்து சில குரல்கள் - கோபிகிருஷ்ணன்
72)என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
73)ஆஸ்பத்திரி - சுதேசமித்திரன்
74)காக்டெய்ல் - சுதேசமித்திரன்
75)அட்லாண்டிஸ் மனிதன் மற்றும் சிலருடன் - எம்.ஜி.சுரேஷ்
76)இரண்டாம் ஜாமங்களின் கதை - சல்மா
77)ஆதலினாற் காதல் செய்வீர் - சுஜாதா
78)இனியெல்லாம் சுகமே - பாலகுமாரன்
79)கண்மணி கமலாவிற்கு... - புதுமைப்பித்தன்
80)அம்பை சிறுகதைகள்
81)ஆதவன் சிறுகதைகள்
82)யுவன் சந்திரசேகர் சிறுகதைகள்
83பட்டுக்கோட்டை பிரபாகர் சிறுகதைகள்
84)ழ என்ற பாதையில் நடப்பவன் – பெரு. விஷ்ணு குமார்
85) கொரில்லா - ஷோபா சக்தி
86)கந்தர்வன் கதைகள்
87) ஞானக் கூத்தன் கவிதைகள் ❤️
88)சனங்களின் கதை-த. பழமலய்
89)வண்ணதாசன் கடிதங்கள்
90)ஒரு வீட்டை பற்றிய உரையாடல் - சீனு ராமசாமி
91)வழி தப்பிய பறவை - தாகூர்
92)மதினிமார்கள் கதை - கோணங்கி
93)ஸ்ரீ மான் சுதர்ஸனம்
94)பொய்த்தேவு - கா. நா. சு
95)ரப்பர் - ஜெயமோகன்
96) புத்தம் வீடு — ஹெப்சிபா ஜேசுதாசன்.
97)ஆத்ம நாம் கவிதைகள்❤️
98)வைதீஸ்வரன் கவிதைகள் ❤️
99)புலரி கவிதை தொகுப்பு ❤️
100)என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்
101)கருக்கு - பாமா
102)காகித மலர்கள் — ஆதவன்
103)என் பெயர் ஆதிசேஷன் -ஆதவன்.
104)இன்று நிஜம் -சுப்ரமண்யராஜு.
105)தேவன் வருகை -சுஜாதா.
106)யவனராணி -சாண்டில்யன்.
107)ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள் -பிரபஞ்சன்.
108)கல்லிற்கு கீழும் பூக்கள் -மாலன்.
109)கலைக்க முடியாத ஒப்பனைகள் -வண்ணதாசன்.
110)வேள்வித்தீ -எம்.வி. வெங்கட்ராமன்.
111)தெய்வம் பிறந்தது - கு.அழகிரிசாமி.
112) தேவ தேவனின் கவிதைகள்
113)பாலையும் வாழையும் - வெங்கட் சாமிநாதன்.
114) பித்தப்பூ - க.நா.சுப்பிரமணியம்
115)வளரும் தமிழ் - தமிழண்ணல்.
116)மார்க்சியமும், தமிழ் இலக்கியமும் -ஞானி.
117)இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - வைரமுத்து.
118)கைப்பிடி அளவு கடல் - தர்மு சிவராமு.
119)ஆகாசம் நீல நிறம் - விக்ரமாதித்யன்.
120)வரும்போகும் - சி. மணி.
121)வழித்துணை - ந.பிச்சமூர்த்தி.
122)க.நா.சு கவிதைகள்.❤️
123) மீனுக்குள் கடல் - பாதசாரி ❤️
(மேலுள்ளவைகளில் முடிந்தவை. ஒன்று அல்லது அதற்கு மேல். உங்களுக்கு பிடித்தவையயினும் அனுப்பலாம்)
❤️
அனுப்புதல்/from ல் உங்கள் கைபேசி எண்ணை எழுதி அனுப்பவும்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...