Back
Philosophy
February 4, 2019
தத்துவம்
SHARE

ரத்த ஆசையில்
மருந்திட்ட புண் மேலே போயமர்ந்து
செத்து மண் போய் சேர்கிற
ஈ போல
என் மேலே அன்பு வைப்பார்
எல்லோரும்
நெஞ்சு துயர் பட்டு போவீர்.
துர நில்லுங்கள்.
(நான் சீழொழுகும் புண்)
😔😔😔
அன்பே சிவம் அதுவே எமன் என்ற நாமமோதி யுணரந்து வருகிற துயரினை வெல்லுங்கள்.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...