Back
Philosophy
January 29, 2019
தத்துவம்
SHARE

நெஞ்சோடு நினைவோடு முடிகிற
பிற்போக்குத் தனமான காதலில் எனக்கு உடன்பாடில்லை..
கொஞ்சம் உடம்போடும் உள்ளோடும்..
உறவாடி உடற்காதல்
நிகழ்த்துவோம்..
ஒரு யுக காதல் நிகழ்த்துவோம்..
"ம்" சொல் போதும்...
❤️
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...