Back
Philosophy
December 18, 2015
தத்துவம்
SHARE

நான் விலகிப் போகும் போதெல்லாம்
என்னை விடாமல்
விரட்டி வந்தாய்
இப்பொழுது
நான் விருப்பத்தோடு
நெருங்கிறேன்
ஆனால்
நீ விட்டு விடு என்கிறாய்...!
அன்பே
சொல்லடி நான் உன்னை(=உயிர்) விட்டு விடவா???!!!!
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...