Back

Philosophy

June 11, 2018

தத்துவம்

SHARE

தத்துவம்

இடுப்பும் மார்பும் தெரியக் கூடாதென
முந்தானையையும் மாராப்பையும் இழுத்து இழுத்து மறைக்கிற
உன் ஒழுக்க பிரயத்தனங்கள் கூட
அழகாக இருக்கையில்
ரசிக்காமல் நானென்ன செய்ய.

❣️❣️❣️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...