Back

Philosophy

May 4, 2018

தத்துவம்

SHARE

தத்துவம்

பைத்தியம் என்றாகி
பரம நிலை எய்தடா
பாமரா- அது தெளிய
வைத்தியம் ஒன்றும் வேண்டாம்
வசதியாய் ஒன்றும் வேண்டாம
வாலிப த்திற்கு ஒன்றும் வேண்டாம் - தினம்
வாசிக்க புத்தகமும் - அஃதொடு
சுவாசிக்க காற்றுமிருந்தாலே போதும்
சொர்க்கம் காண்பேன் இந்த வையத்தின் மீதும்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...