Back
Philosophy
December 29, 2017
தத்துவம்
SHARE

குடித்து விட்டெரிந்த
குவாட்டர் பாட்டில்களில்
எஞ்சி இருக்கும்
ஐந்நூறு துளி
பிராந்தியை போலத்தான்
உன் மீதான
என் பிரியம்.
#ரொம்ப_குறைவானது.
#ரொம்ப_நெடியுடையது.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...