Back

Philosophy

December 26, 2017

தத்துவம்

SHARE

தத்துவம்

என்னை நல்லவன் என்று
நெனைச்சிண்டு இருக்கவாளுக்கெல்லாம்
ஒன்னு சொல்றேன் நன்னா கேட்டுகோங்கோ

எல்லா நல்லவனுக்குள்ளும் ஒரு கெட்டவன் உண்டு. (எல்லா கெட்டவனுக்குள்ளும் ஒரு நல்லவன் உண்டு.)

ஆனா #எனக்குள்_பல_கெட்டவன்_உண்டு.

பயந்திண்டே இருங்கோ.

#நானும்_ரௌடி_தான்_moment.

#நானும்_கெட்டவன்_தான்

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...