Back

Philosophy

November 28, 2017

தத்துவம்

SHARE

தத்துவம்

நான்
ஆணா?
பெண்ணா? என்று
ஆராய்ச்சி எதற்கு?

அன்புக்கு பாலினம் கிடையாதே.

அன்பு செய்யவும்
கருத்தாடவும்
பால் பண்புகள்
அவசியமில்லை.

அதை விளக்கவும் நான் விரும்பவில்லை.

❤️

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...