Back

Philosophy

March 30, 2016

தத்துவம்

SHARE

தத்துவம்

#அணைத்தால்_போதுமடி
சுடு உடல் ஆறட்டும்-என்னில்
சுகங்களும் கூடட்டும்
நெடுப்பனை நுங்கென-என்
நெஞ்சம் குளிர்ந்து போகட்டும்
ஹார்மோன்கள் ஊறட்டும்
அவை ஆனந்தமாகட்டும்
அடுப்படி பெண்ணாய்
அழுக்கண்டி போன மனம்
உன் வியர்வையில்
நனைந்து நல்லமணம் வீசட்டும்
கடுங்காமம் ஊறட்டும்
உறுப்புகள் வழி-நம்
உயிர் ஒன்றாய் சேரட்டும்
அன்பே
எமன் வந்து பார்த்தாலும்
எவருயிர் எங்கென்று
அவன் புரியாது புலம்பியே சாகட்டும்.

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...