Short story
September 25, 2022
சிறுகதை
SHARE

ஒருவனை அடியைமாக நடத்துவதை விடவும் மோசமனாது ஒருவனை தீண்டத்தகாதவனாய் நடத்துவது. ஆமாம் , அடிமையை எஜமான் வேலை நடக்க வேண்டும் என்பதற்காகவாவது பேணி பாதுகாக்கிறார். உணவு
உடையளிக்கிறார். ஆனால் தீண்டத்தகாதவனுக்கு. தோழ தோழி மார்களே.. எல்லா மன நோய்களை விடவும் கொடிய மன நோய் தீண்டாமையே. அப்படியான தீண்டாமை இப்போது எங்கே இருக்கிறது அல்லது
இப்போது யார் சாதி பார்க்கிறார்கள் என்று கேட்பவர்ள் திருமணத்தில் நடக்கிற சாதி வியாபாரத்தின் அத்தாட்சியாய் இருக்கும் dash, dash matrimonial site களையும் app களையும்
பார்த்து விட்டு வந்து பேசவும். - படித்த - இதைப் படித்துக் கொண்டிருக்கும் தோழ தோழி மார்களே - சாதிக்கு எதிராகவும் மதத்திற்கு எதிராகவும் பேச வேண்டியது மிக மிக முக்கியம்.
தயைக் கூர்ந்து மனிதாபிமானத்தை விட உயர்ந்தது எதுவும் இல்லை என்பது உரத்து சொல்லுங்கள். பிறப்பளவில் யாருக்கிடையேயும் எந்த பேதமும் இல்லை என்பதைச் சொல்லுங்கள். கலப்பு
மணங்களின் முக்கியத்தை உணருங்கள். பெண் விடுதலையும் கலப்பு மணங்களுமே சாதி மத ஒழிப்புக்கான மகத்தான வழி என்பதை அறிந்து கொள்ளுங்கள். சமூக அநீதிக்கு எதிராக குறைந்த பட்ச
அளவிலாவது எதிர்வினையாற்றுங்கள் - நன்றி. - தொடர்ந்து உரையாடுவோம் - லவ்ய யூ க்களுடன் - மைரான்
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...