Back
Short story
April 11, 2022
சிறுகதை
SHARE

என் மனதை
கழுத்தை நெறித்து
முறித்து திருகி
அடுப்பில் வைத்து
எரித்து,
இல்லை
அதை எடுத்து
கண்ணீரில் ஊற வைத்து
நினைவின் அழுக்கு போக
அடித்து துவைத்து
உடுத்திக்கனும்.
,
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...