Back
Short story
August 1, 2019
சிறுகதை
SHARE

நீயென் வாழ்வில் நிகழ்ந்த அதிசயம் .
என் உலகத்தையே
உன்னில் கண்டேன்.
இன்னும் என்னுடன் தான் இருக்கிறாய்.
உன் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம்
எனக்காக ஒரு உலகம் உருவாகிறது.
என்னை பார்த்து புன்னகைக்கும்
எல்லாமுமாய் இருக்கிறாய் நீ .
காலம் எங்கு தொங்டகி எங்கு முடிகிறது?
காலம் போல முடிவற்று தொடர்கிறாய்
உனக்கு என்னிலிருந்து
அழிவும் பிரிவும் இல்லை சகி.
Words About My Words
No comments yet.
Share Your Experience
Give a star rating and let me know your impressions.
You Might Also Like
Loading related articles...