Back

Short story

February 8, 2019

சிறுகதை

SHARE

சிறுகதை

"ஓய் தங்கம் சாப்டியா?"
"காலை ல லேட் ஆ தான் சாப்டேன். நீ சாப்டியா? "
" ம்ம சாப்டேன். ஏன் தங்கம் இப்படி பண்ற சாப்டாம இன்னும் மெலிஞ்சிடாத
" நான் என்ன பண்ண பசிக்கல யே? "
" நான் வந்து சமைச்சு தரட்டுமா"
" ம்ம்ம வா "
" ம்ம் சரி. என்ன பிடிக்கும் உனக்கு "
" உன்ன தான் பிடிக்கும் "
"உன்ன கொல்ல போறேன்"
"நான் என்ன பண்ணேன்? நீ தான என்ன பிடிக்கும் னு கேட்ட"
" நான் உனக்கு சமைச்சு தர கேட்டேன்"
"நான் சமைஞ்சத கேட்டேன் "
" டேய் கேடி"

😉😉😉

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...