Back

Short story

October 8, 2018

சிறுகதை

SHARE

சிறுகதை

என் மீது பிரியமும் அக்கறையும் உள்ள யாரேனும் இருந்தால்
என் இலக்கிய பசிக்கு தீனியாக பின் வரும் புததகங்களை வாங்கி...
"ர. அஜித்குமார், மேட்டுப்பளையூர், கருங்கல்லூர் அஞ்சல், சேலம் - 636303 "
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

பட்டியல் 1
1) பிரபஞ்சன் கதைகள்
2)பச்சைக் கனவு - லா. ச. ரா
3) தி. ஜா கதைகள்
4) ஓநாய் குல சின்னம்
5) புத்தமும் அவரது தம்மமும்
6) அசுரன் - ஆனந்த் நீலகண்டன் மஞ்சுள் பதிப்பகம்
7)தாகூரின் கிதாஞ்சலி
8) அடித்தள மக்கள் வரலாறு - ஆ.சிவசுப்பிரமணியன்
9)தவிர்க்கப்பட்டவர்கள் - பாஷாசிங் ❤️
10)கிருஷ்ணபருந்து – ஆ.மாதவன்
11)அடி, - தி. ஜானகிராமன்
12)பிராயச்சித்தம் - லா. ச. ரா
13)ம் – ஷோபாசக்தி
14) ஆழிசூழ்உலகு– ஜோசப் டி குரூஸ்
15)உடைந்த குடை - தாக் ஸூல்ஸ்தாத் (தமிழில் ஜி. குப்புசாமி)
16)மரணத்துள் வாழ்வோம் – கவிதை தொகுப்பு
17)என்படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் – மனுஷ்யபுத்திரன்
18)தாகங் கொண்ட மீனொன்று- ரூமி
19)ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது - ஜெயகாந்தன்
20)சொல்லாத சேதிகள் கவிதை தொகுப்பு- மௌ.சித்ரலேகா.
21)விக்ரமாதித்யன் கவிதைகள் முழுதொகுப்பு
23)உடையார் (ஆறு பாகங்கள்) - பாலகுமாரன்.
24).ஞானகூத்தன் கவிதைகள் முழுதொகுப்புஞானகூத்தன் கவிதைகள் முழுதொகுப்பு
25)எங்கே போகிறோம் நாம் - தமிழருவி மணியன்.
26) தேவதச்சன் கவிதைகள் முழுதொகுப்பு
(மேலுள்ளவைகளில் முடிந்தவை. ஒன்று அல்லது அதற்கு மேல்)

Words About My Words

No comments yet.

Share Your Experience

Give a star rating and let me know your impressions.

You Might Also Like

Loading related articles...